நீச்சல் உடையில் கவர்ச்சியை திறந்து விட்டு கமெண்டுக்கு பூட்டு போட்ட கனிகா...!


பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த 5 ஸ்டார் படத்தில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை கனிகா. இப்படத்தில் இவர் பிரசன்னாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். 
 
இவர் 12 ஆம் வகுப்புதேர்வில் சிறந்து விளங்கியதற்காக இவருக்கு தமிழக அரசு விருது வழங்கப்பட்டது. இவருக்கு சிறுவயதிலிருந்தே நன்கு பாடும் திறமை இருந்ததால் இவரை 2001 ஆம் ஆண்டு மிஸ் சென்னை அழகிப்போட்டிக்கு பாட அழைத்தனர் அப்போது கடைசி நேரத்தில் அங்கு ஒரு மாடல் அழகி கலந்துகொள்ளாமல் போனதால் இவர் கலந்துகொண்டு பட்டமும் வென்றுவிட்டார் நடிகை கனிகா.
 
தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் நடித்த வரலாறு திரைப்படத்திற்குப் பிறகு நடிகை கனிகா மலையாள திரைத்துறையில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
 
 
இந்நிலையில் நடிகை கனிகா தற்போது குட்டி ஷார்ட்ஸ் அணிந்து மோசமான புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அது தாறுமாறாக வைரலாகி வருகிறது.நிறைய தமிழ் படங்களில் நடித்திருந்த நடிகை கனிகாவுக்கு, வாய்ப்புகள் இல்லாமல் போக திருமணம் செய்து கொண்டார்.
 
இந்நிலையில், அவர் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தில் நடிக்கிறார்.சமிபத்தில் அவர் தொடைதேறியும் அளவிற்கு கவர்ச்சியான ஆடை அணிந்து உள்ள புடைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். 
 
இது சமூக வலைதளத்தில் வைரலாக பரவிவருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் 9 வயதில் மகன் இருக்கும் போது இப்படி ஆடை அணியலாமா என அட்வைஸ் கூறிவந்தனர். 
 
 
இந்நிலையில், மீண்டும் நீச்சல் உடையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஆனால், மீண்டும் அதைப்போன்ற அட்வைஸ் கமெண்டுகளை கேட்க மனமில்லாத அவர் கமெண்ட் செக்ஷனுக்கு பூட்டு போட்டு வைத்துள்ளார் அம்மணி.
Powered by Blogger.