புலிக்கு பிறந்தது பூனையாகுமா? ஓட்டப்பந்தயத்தில் சீறி பாய்ந்த அஜித் மகன் - வைரலாகும் வீடியோ!

நடிகர் அஜித்: 

தமிழ் சினிமாவில் பிரபலமான நட்சத்திர நடிகை என்று அந்தஸ்தை பிடித்திருப்பவர் தான் நடிகர் அஜித். மூன்று வயதா
கும் நடிகர் அஜித் தற்போது வரை நட்சத்திர நடிகராகவும் டாப் அந்தஸ்திலும் இருந்து  வருகிறார் .

இவர் 1971 ஆம் ஆண்டு தமிழ் தென்னிந்திய சினிமாவில் திரைப்பட நடிகராக அறிமுகமாகி இருந்தார். இவரது முதல் திரைப்படம் 1992 ஆம் ஆண்டு பிரம புத்தகம் என்ற தெலுங்கு திரைப்படம் தான். அந்த படத்தில் அறிமுகமான இவருக்கு தொடர்ந்து தமிழ் சினிமாவில் அமராவதி திரைப்பட வாய்ப்பு கிடைக்க அதில் நடிக்க ஆரம்பித்தார் .



திரைப்படங்கள்: 

இது தவிர அவர் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக ஆசை திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை இவருக்கு தேடித் தந்தது. அதன் பிறகு காதல் மன்னன் திரைப்படம் மாபெரும் வெற்றியை கொடுத்தது.

அஜித் நடிப்பில் வெளிவந்த சக்கை போடு போட்ட திரைப்படங்களான காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா, பூவெல்லாம் உன் வாசம், வில்லன், அட்டகாசம், வரலாறு, கிரீடம்,பில்லா, அசல், மங்காத்தா உள்ளிட்ட போன்ற திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது.

அடுத்தடுத்த வெற்றிகள் அவரை உயர்ந்த அந்தஸ்துக்கு கொண்டு சென்றது. தொடர்ந்து அடுத்தடுத்த வெற்றி திரைப்படங்களில் நடித்து வந்தார். இவரை ரசிகர்கள் அல்டிமேட் ஸ்டார் என்றும் ஏகே என்றும் அழைக்கிறார்கள்.

அஜித் குமார் நடிப்பை தவிர்த்து விளையாட்டுகளில் அதிக ஆர்வத்தை செலுத்துபவராக இருந்து வருகிறார். கார் ரேஸ் பைக் ரேஸ் மற்றும் துப்பாக்கி சூடுதல் உள்ளிட்ட போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு விருதுகளை பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

3 தங்க பதக்கங்கள்: 

தனது நீண்ட நாள் ஆசையான கார் பந்தயத்தில் உலக அளவில் அஜித் குமார் அண்மையில் கலந்து கொண்டு மூன்றாவது இடத்தை பிடித்தார். அந்த அதன் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாக அஜித்குமாருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தார்கள்.

அஜித்தை போன்று அவரது மகனும் விளையாட்டில் அதிக ஆர்வம் செலுத்துபவராக குழந்தை பருவத்தில் இருந்தே இருந்து வருகிறார். தற்போது பள்ளி படிப்பை படித்து வரும் அவர் பல்வேறு விளையாட்டுகளில் அதிக கவனத்தை செலுத்தி வருகிறார் .

அந்த வகையில் தற்போது ஓட்ட பந்தயத்தில் கலந்து கொண்ட அஜித்குமாரின் மகன் ஆத்விக் அஜித்குமார் சமீபத்தில் கலந்து கொண்ட ஓட்டப்பந்தயத்தில் மூன்று தங்க பதக்கங்களை வென்றிருக்கிறார். 

அதனை வீடியோவுடன் சமூக வலைதளத்தில் ஷாலினி தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் பலரும் புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா என அஜித் மகனை பாராட்டி அவருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ: 

https://www.instagram.com/reel/DFYFGX7MXgG/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

Blogger இயக்குவது.