பிரச்சனை பண்ணாத ஒரே நடிகை... திரிஷா குறித்து பெருமிதம்!

நடிகை திரிஷா:

தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகை திரிஷா கிருஷ்ணன். இவர் தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயின் என்ற அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக ஹீரோயினாக திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

யாரும் தன்னுடைய இடத்தை எட்டி பிடிக்காத வகையில் தன்னுடைய மார்க்கெட்டை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். வயது 41 ஆகியும் கூட இளமை இன்னுமே குறையாமல் நடிப்பு திறமையும் தொடர்ந்து ஒவ்வொரு திரைப்படத்திலும் வெளிகாட்டி வருகிறார்.

திரைப்படங்கள்:

ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து ரசிகர்களின் பிரபலமான நடிகையாகவும் ஃபேவரட் ஹீரோயின் ஆகவும் மாடல் அழகியாக இருந்து வந்த நடிகை திரிஷா கிருஷ்ணன் ஆரம்பத்தில் பல்வேறு விளம்பர திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

சின்ன சின்ன விளம்பர திரைப்படங்களில் மாடலிங் செய்து கொண்டு நடித்து வந்த அவர் சென்னையில் ஒரு மலையாள பிராமண குடும்பத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. முதன் முதலில் 1999 ஆம் ஆண்டு ஜோடி திரைப்படத்தின் மூலமாக துணை கண்ட நடிகையாக நடித்து சினிமாவிற்கு அறிமுகம் ஆகினார்.

மௌனம் பேசியதே, சாமி, அலை, கில்லி, ஆயுத எழுத்து, பீமா ,குருவி, விண்ணைத்தாண்டி வருவாயா, மன்மத அம்பு, மங்காத்தா, சகலகலா வல்லவன், என்னை அறிந்தால், பூலோகம் இப்படி டாப் ஹீரோக்களோடு   ஜோடி சேர்ந்து  நடித்து நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை நடிகை திரிஷா தக்க வைத்துக்கொண்டார். 

தொடர்ச்சியாக அடுத்தடுத்த வெற்றி திரைப்படங்களில் அவர் நடித்து வருகிறார். தற்போது 41 வயதாகும் அஜித் உடன் திரிஷா திரைப்படத்தில் நடித்து வருகிறார். மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படம் தயாராக ரிலீசுக்கு காத்துக் கொண்டிருக்கிறது.

பிரச்சனை பண்ணாத நடிகை:

இந்த படத்தின் இறுதி கட்ட வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. இப்படியான நேரத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிகை திரிஷாவுடன் நடித்த அனுபவம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசி இருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது .

அதில் அவர் கூறி இருப்பதாவது, "She is Professional... ஷூட்டிங்கில் எந்த பிரச்சனையும் பண்ணாத ஒரே நடிகை அப்படின்னா கண்டிப்பா த்ரிஷாவ சொல்லலாம்.அவங்க ஒரு ஆர்டிஸ்ட்டா இதை ஒரு சேலஞ்சிங்கான ரோலாக பார்த்தாங்க. 


இந்த படத்தினுடைய முழு கதையும் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அவங்க என் படங்களை பார்த்து இருக்காங்க மிகவும் மகிழ்ச்சி என்னுடைய படத்தில் நீங்க நடிக்க வந்ததற்கு. அவங்களுடைய கதாபாத்திரம் மிகவும் அருமையாக இருக்கும் என மகிழ் திருமேனி நடித்திருக்கிறார்.


Blogger இயக்குவது.