"செக்ஸியாக உணர மட்டுமே நீங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளீர்கள்" - ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட தொகுப்பாளினி பாவனா
விஜய் டீவி மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமாகி பல நிகழ்ச்சிகள், விருதுவிழாக்களுக்கு தொகுப்பாளினியாக வந்தவர் பாவனா பாலகிருஷ்ணன்.
இவர் தொகுத்து வழங்கிய பாடல் நிகழ்ச்சி மற்றும் நடன நிகழ்ச்சி மக்களின் கவனத்திற்கு நல்ல வரவேற்பை பெற்றது. இப்போது கிரிக்கெட் பக்கம் சென்று அங்கும் தொகுப்பாளினியாக கலக்கி வருகிறார்.
தற்போது, பாவனா கவர்ச்சி உடை அணிந்து போட்டோ ஷுட் நடத்த ஆரம்பித்துவிட்டார்.
அந்த வகையில், தனது முன்னழகு எடுப்பாக தெரியும் வண்ணாம் இறுக்கமானஉடையில் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு " கேமரா எப்போதெல்லாம் உங்களை நோக்குகிறதோ அப்போது, செக்ஸியாக உணர மட்டுமே நீங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளீர்கள் " என்று கூறியுள்ளார்.