50 வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது..? - ட்ரான்ஸ்ப்ரண்டான உடையில் கவர்ச்சி காட்டும் பழைய நடிகை ஷோபனா..!


பிரபல தமிழ் நடிகை ஷோபனா. எனக்குள் ஒருவன், தளபதி, இது நம்ம ஆளு உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். சென்னையில் பரத நாட்டியப்பள்ளியும் நடத்தி வருகிறார்.

அடிக்கடி பரதநாட்டிய நிகழ்சிகளில் பங்கேற்று வருகிறார். மலையாளத்திலும் இவர் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தற்போது, 50 வயதாகும் ஷோபனாவுக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை.

தனது, 41வது வயதில் அதாவது, கடந்த 2001-ம் ஆண்டு ஒரு சிறுமியை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இவர், பெரும்பாலும் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பிறரிடம் பேசுவது இல்லை.

இந்த நிலையில் ஷோபனா வுக்கு அவரது குடும்ப நண்பர் ஒருவருடன் விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது என்று நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. அவர் திரைத்துறையை சம்பந்த பட்டவர் இல்லை என்று கூறப்படுகின்றது.

அவரின் பெயர், என்ன செய்கிறார்? என்பது பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இதுபற்றி ஷோபனா கருத்து எதுவும் தெரிவிக்க வில்லை. அந்த செய்தியை அவர், மறுக்கவும் இல்லை. எனவே அவர், திருமணத்திற்கு தயாராகி விட்டார் என்றே அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.

நடிகை ஷோபனா, பிரபல நடிகை பத்மினியின் உறவினர் என்பது குறிப்பிடத் தக்கது. இது ஒரு பக்கம் இருக்க 50 வயதில் இவருக்கு திருமணமா என புருவத்தை உயரத்தி கேள்வி கேட்கும் ரசிகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.


50 வயது என்றாலும் ட்ரான்ஸ்பிரண்டான புடவை அணிந்து கொண்டு கவர்ச்சியாகவே விழாக்களில் தோன்றுகிறார் ஷோபனா. இவரது கவர்ச்சி புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இதனை பார்த்த ரசிகர்கள், ஐம்பது வயதிலும் இப்படி கவர்ச்சி காட்டுகிறாரே என்று வாயை பிளந்து வருகிறார்கள்.. 
Powered by Blogger.