"அது லிப்ஸ் இல்ல.. ரெட் கலர் பப்ஸ்.." - நீச்சல் குளத்தில் இருந்தபடி போஸ் கொடுத்துள்ள VJ ரம்யா - வர்ணிக்கும் நெட்டிசன்கள்..!


பிரபல தொகுப்பாளினியும், நடிகையுமா VJ ரம்யா இதுவரை கவர்ச்சி காட்டாமல் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். சமீப காலமாக அதிகப்படியான கவர்ச்சியை காட்ட துவங்கியுள்ளார். சின்னத்திரையில் இருந்து தற்போது வெள்ளித்திரைக்கு வரும் நடிகைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. 

முன்பெல்லாம் பெரியதிரை நடித்தவர்கள் தான் திரைப்படம் நடிக்க ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் தற்போது சின்னத்திரை தொகுப்பாளிகள் கூட நேரடியாக வெள்ளித்திரைக்கு தாவி விடுகிறார்கள். 

அதிலும், விஜய் டிவி VJ-க்களை அடித்து கொள்ளவே முடியாது. சிவகார்த்திகேயன், மாகாபாவில் தொடங்கி, தற்போது ரக்ஷன், ஜாக்குலின், டிடி என பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. 

அந்த வகையில் தற்போது விஜே ரம்யாவும் இணைத்துள்ளார். ஏற்கனவே சில படங்களில் துணை நடிகையாக நடித்துள்ள ரம்யா தற்போது கதாநாயகியாக மாறியுள்ளார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வபோது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை பெற முயற்சி செய்கிறார். 

அந்த வகையில், தற்போது கத்தரி வெயில் ஆரம்பித்து விட்டது என்பதால் "கத்தரி வெயிலில் இருந்து எஸ்கேப் ஆக கனவு கண்டு கொண்டிருக்கிறேன்" என கூறி நீச்சல் குளத்தில் மூழ்கி முகத்தை மட்டும் வெளியே காட்டியபடி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.


இதனை பார்த்த ரசிகர்கள, குளிக்க போகும் போது எதுக்கு இவ்ளோ மேக்கப் என்றும்,அவருடைய உதடுகள் எடுப்பாக தெரிவதால் "அது லிப்ஸ் இல்ல, ரெட் கலர் பப்ஸ்" என்று வர்ணித்து வருகிறார்கள். 


Powered by Blogger.