"ப்பா.. என்ன தொடை டா.." - இளசுகளை கிக் ஏற்றிய சொப்பன சுந்தரி மனிஷா யாதவ்..! - வைரல் புகைப்படம்..!


பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவான வழக்கு எண் 18/9 படம் மூலமாக சினிமாவில் அறிமுகம் ஆனவர் மனிஷா யாதவ். அந்த படத்துக்கு பிறகு அவர் நடித்த ஆதலால் காதல் செய்வீர் படம் அவருக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தது. 

வெங்கட் பிரபுவின் சென்னை 28 இரண்டாம் பாகத்தில் சொப்பன சுந்தரி பாடலிலும் அவர் ஆடியுள்ளார்.இவ்வாறு இவர் நடித்த முதல் திரைப்படத்திலேயே மிகவும் கவர்ச்சிகரமாக நடித்ததன் பிறகும் இவருக்கு பட வாய்ப்புகள் சரியாக கிடைக்கவில்லை. 

இதனால் மனமுடைந்த நமது நடிகை ஒரு சில திரைப்படங்களில் கெஸ்ட் ரோலில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.மேலும் திருமணத்திற்கு பிறகு ஆக சினிமா பக்கமே தலை காட்டாமல் இருந்ததன் காரணமாக தனது உடல் எடை மிகவும் அதிகரித்துவிட்டது. 

இந்நிலையில் தீவிரமான உடற்பயிற்சியில் ஈடுபட்டு நமது நடிகை கணிசமாக தனது அழகை உருவாக்கியுள்ளார். தற்போது இது தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் மிகவும் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். 

இவர் இவ்வாறு செய்வதை பார்த்தால் மறுபடியும் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஓனம் வாழ்த்துக்களுடன் குட்டியான உடையில் தொடை கவர்ச்சி காட்டி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 


இதனை பார்த்த நெட்டிசன்கள் என்ன தொடை டா என்று அவரது அழகை வர்ணித்து வருகிறார்கள்.
Powered by Blogger.