50 வயசுலயும் இப்படியா..? - நீச்சல் உடையில் படு சூடான போஸ் கொடுத்துள்ள மனிஷா கொய்ராலா..!

 
பிரபல பாலிவுட் நடிகை மனிஷா கொய்ராலா, தமிழில் இயக்குனர் மணிரத்னம் இயக்கிய 'பாம்பாய்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இஸ்லாமிய பெண்ணாக நடித்த இவர் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்று பிரபலமானார். 
 
மேலும் இவர் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசனுடன் நடித்த 'இந்தியன்' மற்றும் அர்ஜுனுடன் நடித்த முதல்வன், ஆகிய திரைப்படங்கள் மிகப் பெரிய வெற்றியடைந்தது. 
 
மேலும், இவர் 90-களில் முன்னணி நடிகையாக கலக்கிய போது, மிகவும் கவர்ச்சியாக நடித்து பல முன்னணி நடிகைகளுக்கு, சிம்மசொப்பனமாக விளங்கிய இவர், இதுவரை எந்த படத்திலும் நீச்சல் உடையில் நடித்து இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 
ஆனால், தற்போது 'லஸ்ட் ஸ்டோரீஸ்' என்ற பாலிவுட் படத்தில் மனிஷா கொய்ராலா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் ஒரு காட்சியில் நீச்சல் உடையில் நடித்துள்ளார்.
 
இவர் 90-களில் முன்னணி நடிகையாக இருந்த போது, மிகவும் கவர்ச்சியாக நடித்து பல முன்னணி நடிகைகளுக்கு, டஃப், போட்டி கொடுத்த இவர், இதுவரை எந்த படத்திலும் நீச்சல் உடையில் நடித்து இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 
இந்நிலையில் தற்போது 'லஸ்ட் ஸ்டோரீஸ்' என்ற படத்தில் மனுஷா கொய்ராலா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஒரு காட்சியில் நீச்சல் உடையில் நடித்துள்ளார். 
 
இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள், பலர் 50வயதில் இப்படி நடிக்க ஏன் ஒப்புக்கொண்டார் என விமர்சித்து வருகின்றனர். அதேபோல் சில ரசிகர்கள் இந்த புகைப்படம் முகம் சுழிக்கும் விதத்தில் உள்ளதாக கூறுகிறார்கள். இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மனிஷா "இது இயக்குனர் Dibakar Banejeeன் ஐடியா. 
 
அவர் அப்படி ஒரு சீன் நடிக்கவேண்டும் என அவர் கூறியதும், 'நான் இளம்வயத்தில் கூட இப்படி நடித்ததில்லை' என கூறினேன். அதற்கு அவர் 'அந்த ஒரு காரணத்துக்காக தான் இப்படி நடிக்க வேண்டும்' என கூறினார்."


"எப்போதும் தன்னை அழகாக காட்டிக்கொள்ள தான் எந்த ஒரு பெண்ணும் விரும்புவாள். ஆனால் படத்தின் கதாப்பாத்திற்கு தேவைப்பட்டால் கவர்ச்சியாக நடிக்கவும் தயாராகவுள்ளேன்" என மனிஷா கூறியுள்ளார்.
Powered by Blogger.