ட்ரான்ஸ்ப்ரண்டான உடையில் உள்ளாடை தெரிய தமன்னா ஹாட் போஸ் - குவியும் லைக்குகள்..!

 
தமன்னா நீல நிற மார்டன் உடையில் பளபளவென நடத்தி இருக்கும் போட்டோ ஷூட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தெலுங்கு, இந்தி சினிமாவில் ஒரு ரவுண்ட் வந்த தமன்னா. தமிழில் அஜித், விஜய் உட்பட முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் ஜோடி போட்டுவிட்டார். 
 
அதேபோல் பவன் கல்யாண், மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன், நாகசைதன்யா, ஜூனியர் என்.டி.ஆர் எனப் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துவிட்டார். பாகுபலி படத்தில் தமன்னா நடித்த அவந்திகா கேரக்டர் அவரது கேரியரையே மாற்றும் படமாக அமைந்தது. 
 
சமீபத்தில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமன்னா நடிப்பில் வெளியான நவம்பர் ஸ்டோரி வெப் தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஹோம்லி, கிளாமர் என இரண்டையும் கலந்து கட்டி என்ன தான் நவரசத்தையும் வெளிப்படுத்தினாலும் தமன்னாவிற்கு தற்போது பட வாய்ப்புகள் அமையவில்லை. 
 
இடையில் வேறு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மிகவும் உடல் எடை குறைந்து காணப்பட்டார். தற்போது தெலுங்கில் மாஸ்டர் செப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் தமன்னா கலக்கல் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 
 
 
இந்த புகைப்படத்திற்கு தற்போது லைக்குகள் குவிந்து வருகிறது.நடிகை தமன்னா தற்போது தெலுங்கில் ஒளிபரப்பாகும் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிறார்.
 
 
ஒரு பக்கம் ரியாலிட்டி ஷோ, தெலுங்கில் 3 படங்கள், ஹிந்தியில் ஒரு படம் என பிசியாக நடித்து வருகிறார்.அதற்கிடையில் போட்டோ ஷூட்டும் செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிடுகிறார். 
இந்நிலையில், பிங்க் நிற உடையில் உள்ளாடை தெரியும் அளவுக்கு அப்படி இப்படி அமர்ந்து போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
Powered by Blogger.