14 வயசுல ஹீரோயின்.. நடிகை துளசி நாயர் இப்போ எப்படி இருக்கார் பாருங்க..! - தூக்கி வாரிப்போட்ரும்..!

 
ஜீவா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கிய கோ திரைப்படத்தில் நடித்த பிரபலமானவர் கார்த்திகா நாயர். இவர் நடிகை ராதாவின் மகளாவார். மேலும், இவரின் தங்கையான துளசி நாயர், மணிரத்னம் இயக்கிய கடல், ஜீவா நடித்த யான் உள்ளிட்ட படங்களில் நடித்தார். 
 
தென்னிந்திய சினிமா திரை உலகில் பிரபலமான 80களின் முன்னணி நடிகையான ராதாவின் மகள் தான் நடிகை துளசி நாயர். அதோடு ‘கோ’ படத்தில் கதாநாயகியாக நடித்த கார்த்திகாவின் சகோதரியும் ஆவார். மேலும்,துளசி நாயர் சினிமா துறைக்கு 2013 ஆம் ஆண்டு புகழ்பெற்ற இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய ‘கடல்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். 
 
 
அதுமட்டும் இல்லாமல் நடிகை துளசி நாயர் அந்த ஒரு படத்திலேயே மக்களிடையே பிரபலமாக பேசவும் பட்டார். மேலும்,அவருக்கு இந்த படத்திற்காக அறிமுக நடிகை என்ற விருதும் கிடைத்தது. 
 
 
அதனை தொடர்ந்து துளசி நாயர் அவர்கள் 2014 ஆம் ஆண்டு ரவி கே.சந்திரன் இயக்கிய ‘யான்’ படத்தில் நடித்துள்ளார். மேலும்,இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த படம் பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை.
 
 
இதனையடுத்து அவர் படிப்பை தொடர சென்று விட்டார் இவர் மும்பையில் உள்ள போடார் இன்டர்நேஷனல் ஸ்கூலில் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு மேற்படிப்பு படிப்பதற்காக தனது கவனத்தை செலுத்தி வருகிறார் அம்மணி. 
 
கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வேண்டுமானால் சினிமாவிற்குள் இறங்கலாம் என அவரது நெருங்கிய வட்டாரங்களில் கூறப்படுகிறது.ஆனால் தற்பொழுது அவள் உடல் எடையை பயங்கரமாக கூட்டியுள்ளார் துளசி நாயர் அத்தகைய புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

 
இதை பார்த்த ரசிகர்கள் கடல் படத்தில் நடித்த நடிகை துளசி நாயரா இப்படி ஆளே மாறிப்போய் உள்ளார் என புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர் ரசிகர்கள்.
Powered by Blogger.