"மொரட்டு பீஸா நிக்குறாங்களே..." - உடல் எடை கூடி.. கவர்ச்சி உடையில் கதற விடும் தமன்னா..!

 
தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. தமிழில் ஆரம்பத்தில் இளம் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்த தமன்னா ஒரு கட்டத்தில் போகப்போக டாப் நடிகர்களின் படங்களை கைப்பற்றினார் அதற்கு முக்கிய காரணம் அழகு மற்றும் தனது திறமையை வெளிக்காட்டி இதன் மூலமே இது நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஒரு கட்டத்தில் இவர் சிறுத்தை, படிக்காதவன், பையா, தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் என அடுத்தடுத்து சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்ததால் ஒரு சமயத்தில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக விஸ்வரூபம் எடுத்தார். 
 
மேலும் தனது சம்பளத்தையும் சற்று உயர்த்தினார். இதனால் தமிழ் சினிமாவில் கொஞ்சம்கொஞ்சமாக வாய்ப்புகள் குறையத் தொடங்கின. இருப்பினும் சினிமா உலகில் தான் யார் என்பதை நிரூபிக்க எவ்வளவோ போராடினாலும் பெருமளவு வாய்ப்புகள் கிடைக்கவில்லை அதை உணர்ந்து கொண்ட தமன்னா சமீபகாலமாக பெரிய அளவு படங்களில் கவர்ச்சியாக காட்டாத நிலையில் தற்போது எந்த வகையான உடைகளை அணிந்துகொண்டு அவர் கவர்ச்சி காட்ட ரெடியாக இருக்கிறார். 
 
இவர் நடிப்பில் வெளியான "F2" படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்பொழுது "F3" விறுவிறுப்பாக தயாராகி வருகிறது.கடந்த 2019ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான F2 திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. கலகலப்பான குடும்ப திரைப்படமாக வெளியான இப்படத்தில் வெங்கடேஷ் மற்றும் வருண் தேஜ் ஹீரோவாக நடித்திருக்க தமன்னா மற்றும் மெஹ்ரீன் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். 
 
 
ஆரம்பம் முதல் இறுதிவரை அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்த இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டது. இந்நிலையில், தசரா பண்டிகையை ஒட்டி இந்த படத்தின் படக்குழுவின் சார்பாக வாழத்துக்களுடன் ஒரு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. 
 
இந்த டீசரில், இதுவரை இல்லாத அளவுக்கு உடல் எடை சற்று கூட்டி பொசு பொசுவென மொரட்டு பீஸாக இருக்கும் தமன்னாவின் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. அதிலிருந்து, தமன்னாவின் புகைப்படங்களை மட்டும் வெட்டி இங்கே ஒட்டியுள்ளோம்.


படு மோசமான கவர்ச்சி காட்சிகளில் நடித்து "F2" படத்தில் இவர் கிளப்பிய சூடு அடங்குவதற்குள் இப்போது "F3" படத்திலும் நடித்து முடித்துள்ளார். இதுல என்னென்ன பண்ணி இருக்காரோ.. என்று எச்சில் விழுங்கிறார்கள் தமன்னா வெறியர்கள்.
Powered by Blogger.