கொசுவலை போன்ற மேலாடை.. மார்பு வரை தொங்கும் தோடு.. தமன்னா குளுகுளு போஸ்..!

 
தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. தமிழில் ஆரம்பத்தில் இளம் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்த தமன்னா ஒரு கட்டத்தில் போகப்போக டாப் நடிகர்களின் படங்களை கைப்பற்றினார் அதற்கு முக்கிய காரணம் அழகு மற்றும் தனது திறமையை வெளிக்காட்டி இதன் மூலமே இது நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஒரு கட்டத்தில் இவர் சிறுத்தை, படிக்காதவன், பையா, தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் என அடுத்தடுத்து சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்ததால் ஒரு சமயத்தில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக விஸ்வரூபம் எடுத்தார். 
 
மேலும் தனது சம்பளத்தையும் சற்று உயர்த்தினார். இதனால் தமிழ் சினிமாவில் கொஞ்சம்கொஞ்சமாக வாய்ப்புகள் குறையத் தொடங்கின. இருப்பினும் சினிமா உலகில் தான் யார் என்பதை நிரூபிக்க எவ்வளவோ போராடினாலும் பெருமளவு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
 

அதை உணர்ந்து கொண்ட தமன்னா சமீபகாலமாக பெரிய அளவு படங்களில் கவர்ச்சியாக காட்டாத நிலையில் தற்போது எந்த வகையான உடைகளை அணிந்துகொண்டு அவர் கவர்ச்சி காட்ட ரெடியாக இருக்கிறார். 
 
 
இன்ஸ்டா பக்கம் மற்றும் மக்கள் கூட்டம் இருக்கும் இததற்கு கூட குட்டையான செல்வதால் தற்போது பலரும் அதிர்ச்சியாகி உள்ளதோடு தமன்னா புகைப்படங்களுக்கு லைக்குகளையும் அள்ளி வீசி வருகின்றனர். இருப்பினும் பட வாய்ப்புகள் கிடைக்காததால் தற்போது வெப்சீரிஸ் பக்கம் அடியெடுத்து வைத்துள்ளார். 
 
 
அந்தவகையில் இவர் கடைசியாக நவம்பர் ஸ்டோரி சீரிஸ் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தற்போது 11th hour என்ற வெப் சீரிஸ் நடித்துவருகிறார். இந்த சீரிஸ்க்காக அவர் இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியை காட்டி உள்ளாராம் மேலும் சமீபத்தில் 11th hour டிரைலரை பார்த்த ரசிகர்கள் பலரும் வாயடைத்து போனார்கள். 



அந்த அளவிற்கு இந்த இதில் இறங்கி கவர்ச்சி காட்டியுள்ளார் தமன்னா இப்படி இருக்கின்ற நிலையில் தனது முன்னழகை எடுப்பாக புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
Powered by Blogger.