திமிரும் முன்னழகு.. குட்டியான கவுனில்.. தொடையை காட்டி.. - ஏக்கம் மூட்டும் கேத்ரீன் தெரேசா..!

 
பா.ரஞ்சித் இயக்கத்தில் கார்த்திக்கு ஜோடியாக "மெட்ராஸ்" படத்தில் நடித்தவர் கேத்ரின் தெரசா. அந்த படத்தில் குடும்ப குத்துவிளக்காக சுடிதாரில் வலம் வந்த கேத்ரின், அடுத்தடுத்து நடித்த படங்கள் எல்லாமே கவர்ச்சி ரகம். 
 
விஷாலுடன் 'கதகளி', அதர்வாவுடன் 'கணிதன்', ஆர்யாவுடன் 'கடம்பன்', விஷ்ணு விஷாலுடன் 'கதாநாயகன்', ஜீவாவுடன் 'கலகலப்பு 2' என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டுள்ளார். 
 
தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கு, மலையாளம், கன்னடத்திலும் நடித்து வருகிறார். தமிழிலேயே கவர்ச்சியில் தாராளம் காட்டும் கேத்ரின் தெரசா, தெலுங்கில் எப்படி என்று சொல்லவா வேண்டும். டோலிவுட்டில் கவர்ச்சியில் அசால்ட் செய்து வருகிறார். 
 
 
இதனால் தெலுங்கில் கேத்ரீன் தெரசாவிற்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். என்ன தான் கொடிகட்டி பறந்தாலும் எல்லா நடிகைகளையும் போல, கேத்ரின் தெரசாவும் இப்போது பட வாய்ப்பு ஏதுமின்றி இருக்கிறார். எல்லாத்துக்கும் ஓகே சொன்னாலும், எதுவும் அமைய மாட்டேங்குது என கவலையில் இருந்த கேத்ரீன் தெரசாவிற்கு அடித்தது லக்கி பிரைஸ். 
 
 
தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரான பாலகிருஷ்ணாவுக்கு ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு வீடு தேடி வந்தது. ஓகே! வந்த வாய்ப்பை ஏன் வேண்டாம் என சொல்ல வேண்டும் என்று ஒப்புக்கொண்டார் கேத்ரின். 
 
 
சும்மா ஒன்னும் இல்லங்க, அம்மணி அந்த படத்திற்கு வாங்கியிருக்கும் சம்பளம் ரவுண்டா ஒரு கோடி ரூபாயாம். அதனால தான் 60 வயசு நடிகர்ன்னாலும் பரவவில்லை, டூயட் பாட நான் தயார் என பச்சைக்கொடி காட்டியிருக்கிறார். 


இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடை தெரிய குட்டியான கவுனில் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிய படு சூடான போஸ் கொடுத்து ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்துள்ளார் அம்மணி.
Powered by Blogger.