"ஏஞ்சல் தான் நீங்க..." - நீச்சல் உடையில் கேத்ரின் தெரேசாவை பார்த்து ஏங்கும் ரசிகர்கள்..! குவியுது லைக்ஸ்..!

 
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய, 'மெட்ராஸ்' படத்தில் துளி கூட கவர்ச்சி காட்டாமல் நடித்த கேத்தரின் தெரசா, தற்போது கவர்ச்சி காட்டாமல் ஒரு படங்களில் கூட நடிப்பதில்லை. 
 
இதனால் தான் என்னவோ அவர் அடுக்கடுக்காக பல தமிழ் படங்களில் கமிட் ஆகி வருகிறார். அதே நேரத்தில் தான் நடிக்கும் கதைகளிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தற்போது சித்தார்த் நடிப்பில் உருவாகி வரும் 'அருவம்' படத்தில், கதாநாயகியாக நடித்து வருகிறார். 
 
சமீபத்தில் வெளியான இந்த படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கு, மலையாளம், கன்னடத்திலும் நடித்து வருகிறார். 
 
 
தமிழிலேயே கவர்ச்சியில் தாராளம் காட்டும் கேத்ரின் தெரசா, தெலுங்கில் எப்படி என்று சொல்லவா வேண்டும். டோலிவுட்டில் கவர்ச்சியில் அசால்ட் செய்து வருகிறார். இதனால் தெலுங்கில் கேத்ரீன் தெரசாவிற்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். என்ன தான் கொடிகட்டி பறந்தாலும் எல்லா நடிகைகளையும் போல, கேத்ரின் தெரசாவும் இப்போது பட வாய்ப்பு ஏதுமின்றி இருக்கிறார். 
 
 
எல்லாத்துக்கும் ஓகே சொன்னாலும், எதுவும் அமைய மாட்டேங்குது என கவலையில் இருந்த கேத்ரீன் தெரசாவிற்கு அடித்தது லக்கி பிரைஸ். தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரான பாலகிருஷ்ணாவுக்கு ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு வீடு தேடி வந்தது. 
 
ஓகே! வந்த வாய்ப்பை ஏன் வேண்டாம் என சொல்ல வேண்டும் என்று ஒப்புக்கொண்டார் கேத்ரின். தொடர்ந்து பட வாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக இருக்கும் அம்மணி. 


எப்போதும் இதை கூலாக வைத்துக்கொள்ள விரும்புகிறேன் என நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், அவரது அழகை எக்குதப்பாக வர்ணித்து வருகின்றனர்.
Powered by Blogger.