மொரட்டு கட்ட... தேக்கு உடம்பு.. இளசுகளை சுண்டி இழுக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா..! - வைரல் போட்டோஸ்..!


பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை சுஜிதா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் தங்க நிற புடவை சகிதமாக குடும்பப்பாங்கான புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். 
 
இதனை பார்த்த ரசிகர்கள், அப்படியே தூக்கி வச்சு கொஞ்சனும் போல இருக்கே.. அழகு செல்லம்.. ஹோம்லி ஹாட்டி.. க்யூட் தேவதை என ரக ரகமாக வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 
 
 
சீரியலில் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு மேலாக பயணித்துக் கொண்டிருப்பவர் நடிகை சுஜிதா தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு பெண்ணின் கதை என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 
 
அதன் பிறகு தமிழ் தெலுங்கு மலையாளம் என பல்வேறு மொழி சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இவர் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார் திரைப்படங்களில் ஹீரோயினாக சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். 
 
 
என்றாலும் கூட கிளாமராக நடிக்க மறுத்ததன் காரணமாக இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது ஆனாலும் சீரியலில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்த இவர் தற்பொழுது தமிழில் முன்னணி சீரியல் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். 
 
 
அவ்வப்போது வெளிநாடுகளுக்கு இன்பச் சுற்றுலா செல்வது இணைய பக்கங்களில் தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவது என ரசிகர்கள் மத்தியில் நெருக்கமான ஒரு நடிகையாக அறியப்படும் நடிகை சுஜிதா தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து இருக்கின்றது. 
 
 
தற்பொழுது பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஒட்டுமொத்த சீரியலையும் கதையின் போக்கையும் தாங்கி நிற்கும் கதாபாத்திரமாக இந்த தனம் என்ற கதாபாத்திரம் இருக்கிறது. 
  

 
இந்நிலையில் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.
Powered by Blogger.