ஏன்..? இதை விட குட்டியான உடை கிடைக்கவில்லையா..? - மீரா மிதுனை விளாசும் ரசிகர்கள்..! - புகைப்படம் உள்ளே


சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான தானா சேர்ந்த கூட்டம் படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் மீராமிதுன். அந்தப் படத்தைத் தொடர்ந்து போதை ஏறி புத்திமாறி படத்தில் நடித்த மீரா, பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 

அந்நிகழ்ச்சியில் இவரது நடவடிக்கைகள் பார்வையாளர்களால் விமர்சிக்கப்பட்ட போதிலும் தமிழக மக்கள் அறியப்படும் முகமாகவும் மாறினார். சமீபத்தில் இந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர் அடுத்தடுத்து தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார்.


மூடர் கூடம் பட இயக்குநர் நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி - ஷாலினி பாண்டே நடிப்பில் உருவாகும் அக்னி சிறகுகள் படத்தில் நடிக்கும் மீரா மிதுன், சிவகார்த்திகேயன் நடிக்கும் நம்ம வீட்டுப் பிள்ளை படத்திலும் இணைந்துள்ளார். இத்தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். 


மாடல் அழகியான இவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் வந்து கொண்டே இருக்கின்றன. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, இதையெல்லாம் கண்டுகொள்ளவதராக அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் இந்த மோசடி அழகி. 

அந்த வகையில், அவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், இதை விட குட்டியான உடை கிடைக்கவில்லையா..? என விளாசி வருகிறார்கள்.



Powered by Blogger.