மோசமான நடன அசைவுகள் - மீரா மிதுன் வெளியிட்ட வீடியோ - விளாசும் ரசிகர்கள்..!


தமிழ் சினிமாவில் துணை நடிகையாக சில படங்களில் நடித்திருப்பவர் சூப்பர் மாடலான மீரா மிதுன். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் சர்ச்சைக்குரிய பிரபலமாக பிரபலமடைந்தார். 

எப்போதும் சமூக வளையதளங்களில் கவர்ச்சியான போட்டோக்களை பதிவிடுவதை வாடிக்கையாக வைத்து கொண்டிருக்கும் மீரா மிதுன் தற்போது மிகவும் கவர்ச்சியான உடையில் ஓவர் மேக்கப்பில் படு கவர்ச்சியான உடல் அசைவுகளை வெளிப்படுத்தி வீடியோ ஒன்றை பதிவேற்றியுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் மீரா மிதுனை கண்டமேனிக்கு அவரை விளாசி எடுத்து வருகின்றனர்.
Powered by Blogger.