சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் சுஜிதா-வா இது..? - வாயை பிளந்த ரசிகர்கள்..!

 
மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுவரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். புதுமையான கதைக்களமாக இல்லாமல் இருந்தாலும் அண்ணன் தம்பி வாழ்க்கையை கதையம்சமாக கொண்டு இருப்பதால் இல்லத்தரசிகள் மட்டுமல்லாமல் இளசுகளும் இந்த சீரியலை விரும்பி பார்த்து வருகின்றனர். 
 
இப்படி இந்த சீரியலின் கதாபதிரங்களான முல்லை மற்றும் கதிருக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த சீரியலில் அண்ணி கதாபாத்திரத்தில் நடிப்பவரை சினிமா ரசிர்கள் அறிந்தவர்கள்தான் இவர் வேறு யாருமில்லை நடிகை சுஜிதாதான்.
 
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் மிக பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் ஒரு சீரியல் என்றால் அது பாண்டியன் ஸ்டோர் சீரியல் தான். இந்த சீரியலில் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். 
 
இவ்வாறு பிரபலமாக ஒளிபரப்பாகும் இந்த சீரியலின் கதை என்னவென்றால் அண்ணன் தம்பியின் பாசம் தான்.இவ்வாறு இந்த சீரியலில் பிரபலமான நடிகை சுஜாதா அவர்கள் தன்னுடைய சிறுவயதில் இருந்தே சினிமாவில் பல காட்சிகளில் நடித்து வருகிறார். 
 
என்னதான் இவர் பல திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் இந்த பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலம் பிரபலமான அளவிற்கு எங்கும் பிரபலமாகவில்லை.
 
நடிகை சுஜிதா கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் 37 வயது நிரம்பிய இவர் தமிழ்மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் போன்ற பல மொழிகளில் தனது நடிப்பு திறனை வெளிக்காட்டி உள்ளார். 
 
திரைப்படங்கள் நடிப்பது மட்டுமல்லாமல் இதுவரை 30க்கும் மேற்பட்ட சீரியல்களிலும் இவர் தன்னுடைய நடிப்பு திறனை வெளிக்காட்டி உள்ளார்.
 
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அண்ணியாக பொறுமையான கதாபாத்திரத்தில் வரும் இவர் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிக்க கூடியவர். 


 
இப்படி நடிகை சுஜிதாவின் ஆரம்பகால போடோஷூட் புகைபப்டங்கள் வெளிவந்து ரசிகர்களை ஆச்சர்யப்படுதியுள்ளது, சீரியலில் குடும்பப்பெண்ணாக இருக்கும் இவர்தானா திரைபப்டங்களில் இபப்டி நடித்துள்ளார் என ரசிகர்களும் ஆச்சரியமடைந்துள்ளனர்.
Powered by Blogger.