"இது என்ன சப்போர்ட்டே இல்லாம நிக்குது..." - உடலோடு ஒட்டிய டைட்டான உடையில் ரம்யா நம்பீசன் குளுகுளு போஸ்..!

 
ரம்யா நம்பீசன் பிட்ஸா, குள்ளநரிக் கூட்டம் படங்களில் நடித்த பின் விஜய் சேதுபதியின் சேதுபதி படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்தார். மேலும், சீதக்காதி படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். 
 
சேதுபதி படத்திற்கு பிறகு முன்னணி ஹீரோக்கள் படத்தில் நடிப்பு வாய்ப்புகள் வந்தாலும், அம்மா கேரக்டராகவே வந்ததால், அந்த படங்களில் நடிப்பதை தவிர்த்தேன் என ரம்யா நம்பீசன் தெரிவித்தார்.
 
நடிகை ரம்யா நம்பீசனை பொறுத்தவரை தன்னுடைய படங்களில் கூட அதிக அளவு கவர்ச்சி காட்டாமல், தைரியமாக இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்கும் கதாபாத்திரங்களை கூட தேர்வு செய்து நடித்து அசத்தி வருகிறார். 
 
வருகிற 6ம் தேதி வெளியாக உள்ள நவரசா அந்தாலஜி படத்தில் பிரியதர்ஷன் இயக்கி உள்ள கதையில் ரம்யா நம்பீசன் முதன் முறையாக இரண்டு தோற்றங்களில் நடித்துள்ளார். 
 
மணிரத்னம் சார் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது. இப்போது அவர் தயாரிப்பில் நடித்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. எனது கேரக்டர் சிறுவயது முதல் கதையில் இடம்பெறுவதால் இயக்குனர் பிரிதர்ஷன் சார் சிறு வயது தோற்றத்திலும், முதிய தோற்றத்திலும் நீதான் நடிக்க வேண்டும். 
 
 
அது உன்னால் முடியும் என்று நம்பிக்கை அளித்தார். எனக்கு சற்று குழப்பமாக இருந்தது. முதிய வயது தோற்றத்தை, என்னால் சரியாக செய்ய முடியுமா எனத் தயங்கினேன். இயக்குநர் பிரியதர்ஷன் ஒவ்வொரு காட்சியையும் மிகப் பொறுமையாக சொல்லிக் கொடுத்து, படப்பிடிப்பில் மிக ஆதரவாக பார்த்துக் கொண்டார். 
 
 
அவரால் தான் இப்படத்தில் நடிப்பது எளிமையானதாக இருந்தது. மிகப்பெரும் ஆளுமையான இயக்குநர் பிரியதர்ஷனுடன் பணியாற்றியது, மறக்க முடியாத, மிகச்சிறந்த அனுபவம் என்றார். 


இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடலோடு ஒட்டிய டைட்டான உடையில் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட, அது தற்போது ட்ரெண்டாகி வருகிறது.
Powered by Blogger.