"வெட்டி வச்ச ஹல்வா துண்டு.." - கவர்ச்சி உடையில் கதிகலங்க வைத்த நடிகை பாவனா..!

 
தன்னுடைய 16 வயதில், இயக்குநர் கமல் இயக்கிய நம்மால் என்ற படம் மூலம் 2002ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமானார் நடிகை பாவனா. பின் மிஷ்கின் இயக்கிய சித்திரம் பேசுதடி, வெயில், தீபாவளி, ஜெயம் கொண்டான், அசல் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து ஏராளமான ரசிகர்களை தன்வசப்படுத்தினார். 
 
அதன் பின்பு நீண்ட வருடங்களாக தமிழ் படங்களில் நடிக்காத பாவனா மலையாளம், கன்னடம் போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் நவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 
 
 
அதன் பிறகு திருமணத்திற்கு பிறகு இவருக்கு பெரிய அளவில் படவாய்ப்புகள் வரவில்லை. தற்போது 33 வயதான நடிகை பாவனா மீண்டும் நடிப்பின் மீது ஏற்பட்ட ஆசையினால் பட வாய்ப்பிற்காக விதவிதமான போட்டோ ஷூட்களை நடத்திக்கொண்டிருக்கிறார். 
 
 
அப்போது எடுக்கும் புகைப்படங்களை எல்லாம் சோசியல் மீடியாவில் அப்லோட் செய்து கொண்டிருக்கிறார். இவ்வாறு சமூக வலைதளங்களில் ரொம்பவே ஆக்டிவாக இருக்கும் பாவனா அவ்வப்போது தன்னுடைய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி கொண்டிருக்கிறார். 
 

 
அந்த வகையில், தற்போது மஞ்சள் நிற கவர்ச்சி உடையில் வெண்ணை சிலை போல நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், வெட்டி வச்ச ஹல்வா துண்டு.. என்று அம்மணியின் அழகை வர்ணித்து வருகிறார்கள்.
Powered by Blogger.