உடலோடு ஒட்டி உறவாடும் கவர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள அசின்..! - டரெண்டாகும் புகைப்படம்..!


தமிழில் வெளிவந்த எம் குமரன் சன் ஆப் மகாலக்ஷ்மி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அசின். தமிழில் முன்னணி நடிகையாக வளம் வந்த இவர் பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார். 
 
போக்கிரி, காவலன், சிவகாசி, வரலாறு என பல திரைப்பங்களில் நடித்துள்ளார். தமிழில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான கஜினி திரைப்படம் மூலம் இவர் பிரபலமானார். 
 
ஹிந்தியில் ரீமேக் ஆனா கஜினி திரைப்படம் மூலம் இவருக்கு ஹிதியில் வாய்ப்புகள் கிடைத்தன. நடிகை அசின் மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். 
 
அவரது முதல் தமிழ் திரைப்படம் கஜினி. தொடர்ந்து, இவர் இந்தித் திரைப்படங்களிலும் நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் நடிகை திரிஷாவிற்கு போட்டியாக இருந்த இவர் தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தார். 
 
தமிழ் படங்களில் கூட அதிகம் கவர்ச்சி காட்டாத இவர். உடல் எடையை குறைத்து இந்தித் திரைப்படங்களில் கவர்ச்சி களம் புகுந்து நடித்தார். 
 
இந்நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு பிரபல எலக்ட்ரானிக் பொருட்களை தயாரிக்கும் நிறுவனமான மைக்ரோ மேக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ரமேஷ் என்பவரை மணந்து கொண்டார். 
 

 
தொடர்ந்து படங்களில் நடிக்காமல் ஒதுங்கியிருந்த இவரது சமீபத்திய கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. ஆனால், இந்த புகைப்படம் எப்போது எடுக்கபட்டது என்ற விபரம் தெரியவில்லை.
Powered by Blogger.