இதுக்கு மேல மறைக்க ஒண்ணுமே இல்ல.. இணையத்தை திக்குமுக்காட வைத்த தர்ஷா குப்தா..!


சீரியல் நடிகைகளின் அதிக சீன் காட்டும் நடிகையாக தற்சமயம் வலம் வரும் நடிகை தர்ஷா குப்தா. சினிமா ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் தற்சமயம் அதிக கவர்ச்சி உடையில் வலம் வரும் தசா குப்தா இணையங்களில் ட்ரெண்டிங்கில் நம்பர் ஒன் இடத்தில் உள்ளார். 
 
அந்த அளவிற்கு இவரது கவர்ச்சி இளைஞர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.நடிகை தர்ஷா குப்தா இவர் சென்னையைச் சேர்ந்த ஒரு மாடல் அழகியாவார் ஆரம்ப காலங்களில் மாடலிங் துறையில் பணியாற்றி வந்த தர்ஷா குப்தாவிற்கு அவ்வப்போது நிறைய விளம்பரங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 
 
இந்த நிலையில் இவர் 2017 ஆம் ஆண்டு முள்ளும் மலரும் எனும் சீரியலின் மூலம் தமிழ் மக்களிடையே பிரபலமான ஒரு நடிகையாக வலம் வந்தார் இந்த சீரியலில் இல்லத்தரசிகளின் மனதை வெகுவாக கவர்ந்த தர்சா குப்தாவிற்கு அடுத்தடுத்து நிறைய சின்னத்திரை நாடகங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 
 
மேலும் 2019 ஆம் ஆண்டு மின்னலே 2020 ஆம் ஆண்டு செந்தூரப்பூவே போன்ற அடுத்தடுத்து நிறைய நாடகங்களிலும் தனது நடிப்பினை வெளிப்படுத்தி வந்தார்.
 
மேலும் தர்ஷா குப்தா தமிழ் மக்களின் ஆதரவை பெற குக் வித் கோமாளி எனும் சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமான இந்த சோவில் இவருக்கும் நடிகர் புகழுக்கும் உண்டான கெமிஸ்ட்ரி அற்புதமாக இருந்ததன. 
 
 
மூலம் கலகலப்பாக இந்த காமெடி ஷோ அமைந்தது இதனை அடுத்து அடுத்து பட வாய்ப்புகளும் வர ஆரம்பித்தன.இயக்குனர் மோகன் ஜி இயக்கிய ருத்ர தாண்டவம் என்னும் திரைப்படத்தில் அறிமுக நாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 
 
 
இந்தப் படம் போதிய வரவேற்பு இன்று தோல்வி படமாக அமைந்ததன் மூலம் வரும் படங்களில் மிகுந்த கவனமுடன் நடிக்க தொடங்கினார். மேலும் உவமை கோர்ஸ் எனும் திரைப்படத்திலும் நடித்திருந்தார். 
 
 
இந்த படமும் தோல்வி படமாக அமைந்தது இந்த நிலையில் தர்ஷா கொடுத்தா தோல்வியிலிருந்து துவண்டு உள்ளார். ஆதலால் ரசிகர்களின் பெயர் ஆதரவை பெறுவதற்காக அவ்வப்போது சமூக வலைதளங்களில் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை தற்சமயம் பதிவிட்டு வருகிறார். 
 
 
இதில் தற்சமயம் அவர் பதிவிட்ட ஒரு புகைப்படம் தனது முன்னாளகை காற்று வாங்கும் படி காட்டி அனைவரையும் கவர்ந்து வருகிறார்.இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது.
 

மேலும் சீரியல் நடிகையை இப்படி கவர்ச்சி காட்டி வருவது சினிமா நடிகைகளுக்கு போட்டியாக களமிறங்கியுள்ளார் மேலும் இப்படியான புகைப்படங்களை பதிவிட்டு திரைப்பட வாய்ப்புகளையும் பெற்று வருகிறார்கள்.
Powered by Blogger.